கேரள மாநிலம் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வலுவான நிலையில் இருந்ததாகவும், யுடிஎப் ஓட்டுகள் அவருக்கு சென்றுள்ளதாகவும் யுடிஎப் வேட்பாளர் டி.என்.பிரதாபன் காங்கிரஸ்நிர்வாகிகள் கூட்டத்தில் அச்சம் தெரிவித்துள்ளார்.